கல்முனை
2024 பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் முகமாக கணேஷ மகா வித்தியாலயத்தினால் நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது .
எங்களது பாடசாலையில் மருதம் , நெய்தல் ,முல்லை ஆகிய மூன்று இல்லங்கள் காணப்படுகின்றன