எமது பாடசாலையில் முதன்மை பிரிவில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை 158 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பிரிவிலேயே மாணவர்களின் இடைநிலை கல்விக்கும் உயர்கல்விக்கும் பலம்மிக்க அடித்தளமாக அமைவதோடு மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னேற்றத்திலும் அக்கறையும் அர்பணிப்பும் உடைய ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் வழி காட்டுதலின் கீழ் மாணவர்கள் பின்வரும் பாடங்களைக் கற்கின்றனர் .
- தமிழ்
- கணிதம்
- ஆங்கிலம்
- சுற்றாடல்
- சமயம்
- சித்திரம்





