கணேஷ மகா வித்தியாலயத்தின் நடைபவனி

WELCOME.jpeg
WELCOME.jpeg

பிரதி அதிபர் செய்தி

திருமதி.வாசுகி யங்கரன்

எமது பாடசாலைக்கான ஒரு இணையத்தளத்தினை ஆரம்பித்து வைக்கும் இன் நிகழ்வு பற்றிய எனது கருத்தினை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் .  தற்கால உலக மயமாக்கலின் விளைவாக இனம் , மதம் , நிறம் ,தூரம் மற்றும் மொழி ரீதியான எந்தவித பேதமும் இன்றி இணக்கபட்டிருக்கின்றோம். உண்மையில் தற்காலத்தில் காணப்படும் நவீன புத்துருவாகங்களான இணையம் மற்றும் அதன் பல்வகைப் பயன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு உருவாக்கங்களையும் அனுபவிக்கும் அதிஷ்டம் பெற்றவர்களாக நாம் காணப்படுகின்றோம் . எனினும் எமது எதிர்கால சந்ததிகளை சமூக மயப்படுத்தும் ஆரம்ப முகவராக தொழிற்படுவதுஒரு பாடசாலையின் சிறந்த வகிபாகம் ஆகும்.

திருமதி.வாசுகி யங்கரன்
பிரதி அதிபர்
கமு/கமு கணேச மகா வித்யாலயம்..