கணேஷ மகா வித்தியாலயத்தின் நடைபவனி

WELCOME.jpeg
WELCOME.jpeg

அதிபர் செய்தி

MR.P.கமலதாசன்

மேட்கெய் வற்றாத கிட்டங்கி ஆறும் அமைந்த ஒரு சதுர கிலோமிட்டர் பரப்பபுடைய இக்கிராமத்தின் மத்தியில் கனேச்சமகவித்தியலயாம் 1880ம் ஆண்டளவில் ஓலைகுடிசையாக ஆரம்பிக்கப்பட்டது இன்றுவரை பல வளர்ச்சிகளை கண்டு நிக்கின்றது. எமது பாடசாலையின் விடையங்களை வெளி உலகிக்கு கொண்டு செல்வதற்கு இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு பாடசாலை அவிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள், பொது அமைப்புகள், நலன் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து ஒத்துழைப்புகள் கிடைக்கின்றன   இவ்வலையமைப்பை உருவாககும் மாணவ குழுவினருக்கு எல்லாம் வல்ல இறைவன் துனை நிற்க வேண்டும் என எனது நல்லாசிகளை வழங்கின்றேன்.

MR.P.கமலதாசன்
அதிபர்
கமு/கமு கணேச மகா வித்யாலயம்.