கணேஷ மகா வித்தியாலயத்தின் நடைபவனி

WELCOME.jpeg
WELCOME.jpeg

Latest News

2024 தமிழ் தின மாவட்ட மட்ட போட்டியில் வில்லிசை 3ம் இடம்

2024 தமிழ் தின மாவட்ட மட்ட போட்டியில் எமது பாடசாலை வில்லிசையில் 3ம்  இடத்தைப் பெற்று வெற்றி ஈட்டியுள்ளது.

உயர் தர பரீட் சையில் கல்முனை வலயத்தில் முதலிடம்

அண்மையில்  வெளியாகிய உயர் தர பரீட் சையில் எமது பாடசாலை 100  சதவீத சித்தியினைப் பெற்று  கல்முனை வலயத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது .