கணேஷ மகா வித்தியாலயத்தின் நடைபவனி

WELCOME.jpeg
WELCOME.jpeg

எமது பாடசாலையில் தரம் 6 தொடக்கம் தரம் 13வரை மாணவர்கள் இடைநிலையில் கல்வி கற்கின்றனர். உயர் தரத்தில் கலை பிரிவு மாத்திரமே எமது பாடசாலையில் காணப்படுகின்றது .

தரம் மாணவர்கள் கற்கும் பாடங்கள் 

பாடங்களின் இல பாடங்கள்
முதன்மை பாடம் 21 முதல் மொழி - சிங்களம்
22 முதல் மொழி - தமிழ்
31 ஆங்கிலம்
32 கணிதம்
33 வரலாறு
34 விஞ்ஞானம்
சமயங்கள் 12 சைவசமயம்
14 கிறிஸ்தவம்
15 கத்தோலிக்கம்
16 இஸ்லாம்
கலை துறை சம்பந்தபட்ட பாடம் 42 சங்கீதம்
43 சித்திரம்
45 நடனம்- பரதம்
51 நாடகமும் அரங்கியலும்
வேறு பாடங்கள் 61 புவியியல்
62 குடியியல்
64 சிங்களம்
65 தமிழ்
80 தகவல் & பொது. தொழில்நுட்பம்
86 சுகாதாரம்
99 நடைமுறை மற்றும் தொழில்நுட்ப திறன்

 உயர் தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்கள் 

கலை பிரிவு
இந்து நாகரிகம் தமிழ் தர்க்கம் மற்றும் அறிவியல் முறை புவியியல்
மனை பொருளியல் அரசியல் விஞ்ஞானம் சங்கீதம் நடனம்
நாடகம் வேளாண் விஞ்ஞானம்