எமது பாடசாலையில் IT CLUB ஆனது தரம் 9 , தரம் 10 , தரம் 11 , ஆகிய மாணவர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது . எமது பாடசாலையில் 47 TAB கணினிகள் மாத்திரமே காணப்படுகின்றன. எமது கழக மாணவர்களுக்கு மென்பொருள் நிறுவுதல் , தேவையற்ற மென்பொருள்களை அழித்தல் , வை பை இணைப்பை ஏற்படுத்தல் மற்றும் அதனை பயன்படுத்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ள கூடியவர்களாக காணப்படுகின்றார்கள் .
Teachers in Charge:
- திருமதி.கிஷானி காண்டீபன்
ICT CLUB MEMBERS :
- T.மிதுசன்
- S.ருபேனுஜன்
- M.மோகனறுக்க்ஷன்
- V.தருண்
- J.நிஷ்காந்த்
- S.கிஜான்
- M.கிபானு
- S.மதிதா
- K.திசாரிக்க
- S.சிபாஷ்திரிகா





