கல்முனை
2024 பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டும் முகமாக கணேஷ மகா வித்தியாலயத்தினால் நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது .
2024 தமிழ் தின மாவட்ட மட்ட போட்டியில் எமது பாடசாலை வில்லிசையில் 3ம் இடத்தைப் பெற்று வெற்றி ஈட்டியுள்ளது.
அண்மையில் வெளியாகிய உயர் தர பரீட் சையில் எமது பாடசாலை 100 சதவீத சித்தியினைப் பெற்று கல்முனை வலயத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது .